🕉️ ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி 🕉️14.09.2026 – திங்கட்கிழமைமாலை 5:30 மணிஸ்ரீ விநாயகர் பெருமானுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், ஸ்ரீ விநாயகர் பெருமானின் திருவருள் கூடி சிறப்பாக நடைபெற உள்ளது.உபயதாரர்:🙏திரு. விக்னேஸ்வரன் – கௌரி குடும்பம்.🙏அனைத்து பக்தர்களும் திரளாக வருகை புரிந்து, விழாவில் கலந்து கொண்டு, ஸ்ரீ விநாயகர் பெருமானின் அருளாசியைப் பெற்று, வாழ்வில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று வாழ வேண்டுகிறோம்.“விக்னங்கள் (இடையூறுகள் )அனைத்தும் விலக,விநாயகப் பெருமானின் திருவருள் பெருக,🌺 இன்பமே சூழ்க!எல்லோரும் வாழ்க!”🌺

