கார்த்திகை தீபம் 3/12/2025


அன்பான சிவ பக்தர்களே, ஆன்மீக இதயங்களே, டிசம்பர் 3 ஆம் தேதி புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு எங்கள் கோவிலில் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை பூஜையும் நடைபெறும் என்பதை எங்கள் பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். அந்த நாளில் எல்லாம் வல்ல அண்ணாமலையாரின் ஆசிகளைப் பெற அனைவரும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றியுடன்:

திரு. திருமதி. சுதர் குடும்பத்தினர்

Karthigai Deepak 3/12/2025

Beste Shiva-aanhangers, spirituele harten, we willen onze toegewijden graag informeren dat er op woensdag 3 december om 17.30 uur, ter gelegenheid van Karthigai Deepam, een abishekam in onze tempel zal plaatsvinden, gevolgd door een speciale Deeparathanai Puja. We nodigen iedereen van harte uit om die dag de zegeningen van de Almachtige Annamalaiyar te komen ontvangen.

Met dank aan:
Dhr. Mevr. Familie Sudar

ஆடி அமாவாசை

24/7/2025

🕉️ ஆடி அமாவாசை சிறப்பு நிகழ்வு 🕉️
📍 அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு புனித நாள் ஆகும். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது.

🌑 நாளை 24/7/2025 ஆடி அமாவாசை
🕘 கோவில் காலை 9 மணியிலிருந்து திறந்திருகாகும்.
🙏  அனைத்து அடியார்களும் பித்ரு தர்ப்பணம் செய்து, முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்து, அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற அழைக்கப்படுகிறார்கள்.

🛕 அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
📍 Beverwijk, Netherlands

பங்குனி உத்திர விழா10/04/2025

அருள்மிகு அருணாசலேஸ்வரர் ஆலயம் எதிர் வரும் வியாழக்கிழமை10.04.2025 பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நமது ஆலயத்தில் காலை 10 மணி முதல் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்ற 12 மணியளவில் வள்ளி தெய்வ யானை சமேத சுப்பிரமணியருக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று மகேஸ்வர பூஜை நடைபெறும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் உண்ணாமலை அம்பிகா சமேத அருணாசலேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் திரு ஊஞ்சல் நடைபெறும் அடியார்கள் வருகை தந்து எல்லாம் வல்ல அருணாசலேஸ்வரரின் திருவருளை பெறும்படி அன்புடன் அழைக்கின்றோம்             இப்படிக்கு.             ஆலய நிர்வாகத்தினர்                  உபயம்              ஏற்று செய்ய விரும்பும் அடியார்கள் ஆலயத்தில் தொடர்பு கொள்ளவும்

29/03/2025 சனிப்பெயர்ச்சி

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயம் சனிப்பெயர்ச்சி (நவக்கிரகஹோமம்)மெய்யடியார்களே!எதிர்வரும் சனிக்கிழமை 29/03/2025 சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் காலை 10மணி முதல்விசேடஹோமம் நடைபெறும் பொது உபயமாக நடைபெறுவதால் உடனடியாக உங்கள் பெயர்களை காரியாலயத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கின்றோம் இரவு7 மணிக்கு 108 ஓம்விளக்கு பூஜையும் ஐய்யப்பணிண் 18 ம்படிபூஜையும் நடைபெறும்பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள். மேஷம் சிம்மம் தனுசு கும்பம் மீனம்இப்படிக்குஆலயநிர்வாகத்தினர்கள் 0031 619804485

29/03/2025 ShaniPeyarchi

Arulmigu Arunachaleswarar Temple Shani Peyarchi (Navagraha Homam)Dear devotees!On the occasion of Shani Peyarchi on Saturday 29/03/2025, a special Homam will be held at the temple from 10 am as a public offering. We request you to register your names in the office immediately. At 7 pm, 108 Omvilakku Pooja and Ayyappanin 18 Mpadi Pooja will be heldThe signs to be remedied are. Aries Leo Sagittarius Aquarius PiscesFor this purposeTemple Administration 0031 619804485

மகாசிவராத்திரி 26/02/2025

மங்களகரமான குரோதி ஆண்டு உத்திராயண கால கும்ப மாச கிருஷ்ணபட்ச சதுர்தசி திதி திருவோணநட்சத்திரத்தில் புதன்கிழமை 26/02/2025 அன்று நமது அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் மஹாசிவரத்திரி விழா நான்கு கால பூஜை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது அடியார்கள் வருகைதந்து எல்லாம் வல்ல அருணாசலேஸ்வரரின் அருளை பெற்று உய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.                     நிகழ்வு நேரம்.       முதல் காலம். 7.30 மணிமுதல் 9 மணி வரை         இரண்டாம் காலம்      இரவு 9.30 மணிமுதல்  11.30 வரை             மூன்றாம் காலம்.      நடுநிசி 12 முதல் அதிகாலை 1.30 வரை லிங்கோர்ச்சவபூஜை               நான்காம் கால பூஜை  அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை    நடைபெறும்         குறிப்பு. அன்றையதினம் ஆலய அன்னதானத்திற்கு பொருளாகவோ அல்லது பணமாகவோ விரும்பினால் தரலாம்.                       ஓம் திருச்சிற்றம்பலம்