அன்பார்ந்த சிவனடியார்களே ஆன்மீக நெஞ்சங்களே கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 18/11/2024 திங்கட்கிழமை நமது ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அருணாசலேஸ்வரர்க்கு 108 சங்காபிஷேக பூஜை மாலை 6 மணி அளவில் நடைபெற்று ருத்ர திரிசதி நாமாவளி பூஜை இடம்பெறும் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகிறோம் ஓம் சிவ சிவ ஓம்