ஓம் சிவ சிவ ஓம்!அன்பார்ந்த சிவனடியார்களே!எதிர்வரும்(31.08.2024) சனிக்கிழமை மாலை சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நமது ஆலயத்தில் 5.30மணியளவில் விஷேட்பிஷேகம் நடைபெறும் அதனைத்தொடர்ந்து 108 ஓம்விளக்கு சுவாமி உள் வீதி வலம் வரும் காட்சியும் நடைபெறும்.உபயம்.ராஜினிலோகேஸ்வரன் குடும்பம்.