ஓம் சிவ சிவ ஓம்! அன்பார்ந்த சிவன் அடியார்களே நமது ஆலயத்தில் வருகின்ற 29ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் பரமேஸ்வரனுக்கு 108 ஓங்கார தீபமும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு விசேட அபிஷேகமும் நடைபெற்று விசேட பூஜை நடைபெறும் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம் அடியார்கள் அலை கடலென வருகை தந்து எம்பெருமானின் திருவருளை பெரும்படி அன்புடன் அழைக்கின்றோம்