குரோதி வருஷ பிறப்பு 2024அன்பார்ந்த சிவனடியார்களே ஆன்மீக நெஞ்சங்களே வருகின்ற 13.04.2024 சனிக்கிழமை ஐரோப்ப நேரத்தின்படி பிற்பகல் 16.45 மணிக்கு தமிழ் புத்தாண்டு குரோதி வருஷ பிறப்பு பிறக்கின்றது. அன்று மாலை 4 மணி அளவில் ஹோமங்கள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விசேட அபிஷேகங்கள் ஆறு மணியளவில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்பாள் உள்விதி வளம் வரும் காட்சி நடைபெற உள்ளது புத்தாண்டை முன்னிட்டு அடியார்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக ஆலயத்தில் தரப்படும் அடியார்கள் சாலை கடலென வருகை தந்து எல்லாம் வல்ல பார்வதி பரமேஸ்வரன் உடைய திருவருளை பெற்றுறியும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.(விசு புண்ணிய காலம் 13/04/2024 சனிக்கிழமை பிற்பகல் 12.45 முதல் இரவு 20.45 மணிவரை )ஓம் சிவ சிவ ஓம்!தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!உபயம்.மணிகன்டன் குடும்பத்தினர்அல்மிராஅருணாசலேஸ்வரர் ஆலயம்Elberstraat -21946XH BeverwijikTel (0031)0619804485