பங்குனி உத்திரம் 24/03/2024

சோபகிருது வருட பங்குனி உத்திர விழா பூஜை! நாள்:24/03/2024 ஞாயிற்றுக்கிழமை மூலவர் அருணாசலேஸ்வரருக்கு காலை 11மணிக்கு விசேட ஹோமம் அதனை தொடர்ந்து அபிஷேகம் பகல் ஒரு மணிக்கு பூஜை நடைபெறும். மாலை 4 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு விசேட அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெறும் அன்றைய தினத்தில் மூலவர் அருணாசலேஸ்வரருக்கு 108 ஓங்கார தீபமும். பரமேஸ்வரன் பார்வதி திருக்கல்யாணம். நடைபெற்று. சுவாமி உள் வீதி வலம் வரும் காட்சி விமர்சையாக நடைபெறவுள்ளது. அத்திரணம் அடியார்கள் அலைகடலென வருகை தந்து எல்லாம் வல்ல பரம்பொருளான பரமேஸ்வரனின் திருவருளும் நம் தமிழ் கடவுளான வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியரின் திருவருள் கடாட்சத்தையும் குரு அருளையும் பெற்று உய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். மவசிவ!உபயம்: திரு . திருமதி .வடி வேலு குடும்பத்தினர் திரு.திருமதி. பவானி சங்கரன் குடும்பத்தினர் அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயம் எல்பர்ஸ்ட்ராட் -2 1946XH பெவர்விஜி. தொலைபேசி (0031)0619804485 வாழ்க வளமுடன்! தென்னாடுடைய சிவனே போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *