தேய்பிறை அஷ்டமி 03/03/2024

அன்பார்ந்த அடியார்களே வருகின்றன ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு நமது ஆலயத்தில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு விசேட அபிஷேகம் நடைபெற்று விசேட பூஜை நடைபெறவுள்ளது அடியார்கள் தவறாது வருகைதந்து அருணாசலேஸ்வரர் காலபைரவர் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் மவசிவ வாழ்க வளர்க!Arunachaleswarar temple1946XHBEVERWIJIKTEL.00310619804485

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *