மாசி மகம் 24/02/2024

ஓம் சிவ சிவ ஓம்!அன்பார்ந்த சிவனடியார்களே!எதிர்வரும் சனிக்கிழமை 24.02.2024 மாசி மகத்தை முன்னிட்டு நமது ஆலயத்தில் அருள்பாலிக்கும் உண்ணாமுலை சமேத அருணாசலேஸ்வரருக்கு காலை 9.30 மணி துவக்கம் பகல்12 மணிவரை ஹோமம் நடைபெற்று அபிஷேகத்துடன் விசேட பூஜையும் ருத்ர திரிசதி நாம அர்ச்சனை மகேஸ்வர பூஜையுடன் நிறைவுபெறும்.மாலை 4.30 மணியளவில் திருவிளக்கு பூஜையும் லலிதா திரிசதி நாமகுங்கும அர்ச்சனையும் நடைபெறும்அடியார்கள் தவறாது கலந்துகொண்டு எல்லாம்வல்ல உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாசலேஸ்வரரிண் திருவருளை பெற்றுய்யும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.அருணாசலேஸ்வர ஆலயநிர்வாகசபையினர்கள்!நற்பவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *