சனிப் பிரதோஷம் 9-11-2019

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது.ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. நாளை சனிப்பிரதோஷத்தை முன்னிட்டுப் பூஜைகள் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும்

ஆனிஉத்தரம் 08-07-2019

08/07/2019 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஆனி உத்தரத்தை முன்னிட்டு விஷேட அபிஷேகம் மற்றும் நடராச தரிசனம் என்பன இடம்பெறும். அடியார்கள் இத்தினத்தில் ஆலய தரிசனம் செய்து உய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்

பங்குனி உத்திரம்/ Meenatchi Thriukkalyanam 20-03-2019

வரும் புதன்கிழமை 20.03.19 அன்று ஆலயத்தில் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் இடம்பெறும். மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் இத்திருவிழாவில் அடியார்கள் பங்குபற்றி உய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உபயம்: திரு. வடிவேல் குடும்பம் மற்றும் திரு. அமிர்தலிங்கம் குடும்பம்.

Coming Wednesday 20th of march we are going Celeberate Meenatchi thirukkalyanam because of the uthra nakshathram. The pooja will commence at 5.30pm.
All devotees are cordilly invited to join with us to experience the spritual enlightenment.
sponsers: Vadivel Ledchumanan family & Amirthalingam Family.

Op de komende woensdag 20.03.19 zal het heilige huwelijk worden gehouden ter gelegenheid van de deelname aan de tempel. ‘ s avonds om 5.30 uur vraagt de hit om de deelname van de bedienden.
Met vriendelijke groeten: mr. vadivel familie en mr. de familie van amirta.

Aanstaande woensdag 20 maart gaan we celeberate meenatchi thirukkalyanam vanwege de uthra nakshathram. De pooja begint om 5.30 uur.
Alle aanbidders zijn cordilly uitgenodigd om met ons mee te gaan om de innerlijk verlichting te ervaren.
Sponsers: Vadivel Ledchumanan familie & amirthalingam familie.

ஆரூத்ரா தரிசனம்..

அடியார்களே வரும் 23.12.2018 அன்று திருவெம்பாவை கடைசி நாளை முன்னிட்டு ஆலயத்தில் காலை 6  மணியளவில் நடேசரபிஷேகம், வீதியுலா, ஆரூத்ரா தரிசனம் என்பன இடம்பெறும். அடியார்கள் தவறாது கலந்துகொண்டு இறையருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்…..

22/11/2018 கார்த்திகைதீபம்

அருள்மிகு உண்ணாமுலை நாயகி ஸமேத அருணாச்சலேஸ்வரர் அடியார்களே!
நிகழும் சுபமங்களகரமான விளம்பி வருடம் கார்த்திகை மாதம்,22/11/2018 வியாழக்கிழமை இருளை அகற்றி இன்ப ஒளி தரும் கார்த்திகை தீப வழிபாட்டுப் பூசை ‌மாலை 6.00 மணிக்கு அண்ணாமலையார் தீபம் நடைபெறுவதால் அத்தருணம் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு அருணாச்சலேஸ்வரரின் திருவருளைப் பெற வேண்டுகிறோம்.
சுபம்.

Karthikai Deepam Poojai begins on 6.00 pm on 22/11/2018 .

Everyone is welcome to come and pray!

14.11.2018 திருக்கல்யாணம்

வரும் 14.11.2018 அன்று முருகன் திருக்கல்யாணமானது பொது உபயமாக நடைபெற உள்ளது. இதற்குப் பங்களிப்புச் செய்ய விரும்பும் அடியார்கள் 0619804485 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்…

Murugan heilig huwelijk is in de komende 14.11.2018 contact met de 0619804485 van de bedienden die hieraan willen bijdragen…