சனிப் பிரதோஷம் 31/08/2024

ஓம் சிவ சிவ ஓம்!அன்பார்ந்த சிவனடியார்களே!எதிர்வரும்(31.08.2024) சனிக்கிழமை மாலை சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நமது ஆலயத்தில் 5.30மணியளவில் விஷேட்பிஷேகம் நடைபெறும் அதனைத்தொடர்ந்து 108 ஓம்விளக்கு சுவாமி உள் வீதி வலம் வரும் காட்சியும் நடைபெறும்.உபயம்.ராஜினி‌லோகேஸ்வரன் குடும்பம்.

Varalakshmi puja 16/08/2024

On Friday 16/08/2024 at 5 PM, Varalakshmi Fasting Puja is going to be held at the Ambika Sametha Arunachaleswarar Temple, followed by street crawling in Ambal. We invite the devotees who complete the Maheswara Pooja without fail to attend and receive the blessings of Ashta Aishwarya Lakshmi. Arunachaleswarar Temple Paperburg Netherlands 0031 619804485

வரலட்சுமி நோன்பு பூஜை 16/08/2024

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 16/08/2024 மாலை 5 மணி அளவில் உண்ணாமலை அம்பிகா சமேத அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு பூஜை விமர்சையாக நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து அம்பாள் உள் வீதி வலம் வரும் காட்சி நடைபெற்று மகேஸ்வர பூஜையுடன் நிறைவு பெறும் அடியார்கள் தவறாது கலந்து கொண்டு அஷ்ட ஐஸ்வர்ய லட்சுமி அருள் கடாட்சத்தை பெற்றியும் வண்ணம் அழைக்கின்றோம் அருணாசலேஸ்வரர் ஆலயம்பேபர்பர்க்நெதர்லாந்து0031 619804485

ஓங்கார தீபம் 29/06/2024

ஓம் சிவ சிவ ஓம்! அன்பார்ந்த சிவன் அடியார்களே நமது ஆலயத்தில் வருகின்ற 29ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் பரமேஸ்வரனுக்கு 108 ஓங்கார தீபமும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு விசேட அபிஷேகமும் நடைபெற்று விசேட பூஜை நடைபெறும் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம் அடியார்கள் அலை கடலென வருகை தந்து எம்பெருமானின் திருவருளை பெரும்படி அன்புடன் அழைக்கின்றோம்

Ongar Deepams 29/06/2024

Om Shiva Om! Dear Lord Shiva, On the 29th Saturday at 6:00 p.m. in our temple, 108 Ongar Deepams will be lit for Parameswaran and a special abhishekam will be performed for Kalabhairava.

சித்திரா பெளர்ணமி 23/04/2024

சிவனடியார்களே,சித்திரைப் பறுவத்தை முன்னிட்டு நமது ஆலயம் காலை 10 மணியிலிருந்து திறந்திருக்கும் என்பதை அறியத் தருவதோடு மதியம் 12 மணிக்கு விசேட பூஜையும் மாலை 7 மணிக்கு வழமையான பூஜையும் இடம்பெறும் என்பதையும் அறியத் தருகிறோம்

மருத்துநீர் (Maruthuneer)

இன்று 12-04-2024 மாலை 14.00 முதல் மருத்துநீர் ஆலயதியில் பெற்று கொள்ளலாம்.- ஆலய நிர்வாகம்Dear Shiva devotees,The temple is 12-04-2024 open from 2PM, so you can get your “Maruthuneer” for the Tamil New Year. – Temple management