24/7/2025
🕉️ ஆடி அமாவாசை சிறப்பு நிகழ்வு 🕉️
📍 அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
ஆடி அமாவாசை என்பது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு புனித நாள் ஆகும். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது.
🌑 நாளை 24/7/2025 ஆடி அமாவாசை
🕘 கோவில் காலை 9 மணியிலிருந்து திறந்திருகாகும்.
🙏 அனைத்து அடியார்களும் பித்ரு தர்ப்பணம் செய்து, முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்து, அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற அழைக்கப்படுகிறார்கள்.
🛕 அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
📍 Beverwijk, Netherlands

