அருள்மிகு அருணாசலேஸ்வரர் ஆலயம் எதிர் வரும் வியாழக்கிழமை10.04.2025 பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நமது ஆலயத்தில் காலை 10 மணி முதல் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்ற 12 மணியளவில் வள்ளி தெய்வ யானை சமேத சுப்பிரமணியருக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று மகேஸ்வர பூஜை நடைபெறும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் உண்ணாமலை அம்பிகா சமேத அருணாசலேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் திரு ஊஞ்சல் நடைபெறும் அடியார்கள் வருகை தந்து எல்லாம் வல்ல அருணாசலேஸ்வரரின் திருவருளை பெறும்படி அன்புடன் அழைக்கின்றோம் இப்படிக்கு. ஆலய நிர்வாகத்தினர் உபயம் ஏற்று செய்ய விரும்பும் அடியார்கள் ஆலயத்தில் தொடர்பு கொள்ளவும்