மகாசிவராத்திரி 26/02/2025

மங்களகரமான குரோதி ஆண்டு உத்திராயண கால கும்ப மாச கிருஷ்ணபட்ச சதுர்தசி திதி திருவோணநட்சத்திரத்தில் புதன்கிழமை 26/02/2025 அன்று நமது அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் மஹாசிவரத்திரி விழா நான்கு கால பூஜை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது அடியார்கள் வருகைதந்து எல்லாம் வல்ல அருணாசலேஸ்வரரின் அருளை பெற்று உய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.                     நிகழ்வு நேரம்.       முதல் காலம். 7.30 மணிமுதல் 9 மணி வரை         இரண்டாம் காலம்      இரவு 9.30 மணிமுதல்  11.30 வரை             மூன்றாம் காலம்.      நடுநிசி 12 முதல் அதிகாலை 1.30 வரை லிங்கோர்ச்சவபூஜை               நான்காம் கால பூஜை  அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை    நடைபெறும்         குறிப்பு. அன்றையதினம் ஆலய அன்னதானத்திற்கு பொருளாகவோ அல்லது பணமாகவோ விரும்பினால் தரலாம்.                       ஓம் திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *