அன்பார்ந்த சிவனடியார்களே ஆன்மீக நெஞ்சங்களே நமது ஆலயத்தில் சிவாச்சாரியார் முத்துசாமி குருஜி அவர்கள் யாத்திரை சென்று வந்து காசிஹரிதுவார் இருந்து புண்ணிய நதியான கங்கா நீர் சபரிமலையின் பம்பா நீர் காவிரி நீர் ராமேஸ்வரத்தின் 21 தீர்த்தங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு வருகின்ற சனிக்கிழமை 22/02/2025 மாலை 5 மணி அளவில் அருணாசலேஸ்வரருக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் விசேடஹோமத்துடன் அபிஷேகங்கள் நடைபெற்று விசேட பூஜை நடைபெற உள்ளது அடியார்கள் வருகை தந்து எல்லாம் வல்ல உண்ணாமலை அம்பிகா சமேத அருணாசலேஸ்வரரின் திரு அருளையும் ஐயப்பனின் திருவருளையும் பெற்றுஉய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் திருசிற்றம்பலம் ஓம் சிவசக்தி ஓம்